CAT சான்றிதழ் குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கம் – வணிகவியல் துறை

CAT சான்றிதழ் குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கம் – வணிகவியல் துறை

CAT சான்றிதழ் குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கம் – வணிகவியல் துறை

  நமது வத்தலகுண்டு கே.பி.நேஷனல் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 07.01.2025 அன்று வணிகவியல் துறை சார்பாக மாணவர்கள் வாழ்க்கைக்கு தேவையான "CAREER AWARENESS PROGRAM ABOUT CERTIFICATE IN ACCOUNTING TECHNICIANS (CAT)" விழிப்புணர்வு கருத்தரங்கு வணிகவியல் துறை சார்பாக நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக டாக்டர்.T.மேரி ஜோசபின் இசபெல்லா, வணிகவியல் துறை ஆசிரியர், அல்லேன்ஸ் வணிகவியல் கல்விக்கூடம், திண்டுக்கல் அவர்கள் பங்கேற்றார்.