மகளிர் தினத்திற்காக பெண் கல்வி மற்றும் போதை ஒழிப்பை வலியுறுத்தி நடைபெற்ற விழிப்புணர்வு பேரணி

நமது வத்தலகுண்டு கே.பி.நேஷனல் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 08.03.2025 அன்று மகளிர் தினத்தை முன்னிட்டு பெண் கல்வியையும் போதை ஒழிப்பையும் வலியுறுத்தி மாபெரும் விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.