79வது சுதந்திர தின விழா – கே.பி. நேஷனல் கல்லூரி

79வது சுதந்திர தின விழா – கே.பி. நேஷனல் கல்லூரி

79வது சுதந்திர தின விழா – கே.பி. நேஷனல் கல்லூரி

79வது சுதந்திர தின விழா தேசிய உணர்வுடன் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது கே.பி.நேஷனல் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் AUGUST 15, 79வது சுதந்திர தின விழா தேசிய உணர்வுடன், மாணவர்–மாணவியரின் பங்களிப்புடன் சிறப்பாக நடைபெற்றது. கல்லூரி தாளாளர் ஹாஜி. ஐ. பஜதுல்ரகுமான் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட டாக்டர். பீர் முஹமத் அவர்கள் தேசியக் கொடியை ஏற்றி, விடுதலைப் போராட்ட வீரர்களின் தியாகத்தை நினைவுகூர்ந்து உரையாற்றினார். நாட்டின் முன்னேற்றத்திற்கு இளைஞர்கள் கல்வியிலும், சமூக சேவையிலும் முன்னோடியாக செயல்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்