மாணவர் கலந்தசண்பாட்டுடன் கொண்டாடப்பட்ட 15-ஆம் ஆண்டு சமத்துவ பொங்கல் விழா

மாணவர் கலந்தசண்பாட்டுடன் கொண்டாடப்பட்ட 15-ஆம் ஆண்டு சமத்துவ பொங்கல் விழா

மாணவர் கலந்தசண்பாட்டுடன் கொண்டாடப்பட்ட 15-ஆம் ஆண்டு சமத்துவ பொங்கல் விழா

நமது வத்தலகுண்டு கே.பி.நேஷனல் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 10.01.2025 அன்று 15 சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. அதில் மாணவர்களுக்கான கயிறு இழுத்தல், உறியடித்தல், Music& chair, கோலப் போட்டி, Bun eating, சோடா பாட்டிலில் நீர் நிரப்புதல், lemon & spon மற்றும் பல போட்டிகள் நடைபெற்றது.