வேதியியல் துறை மாணவர்களின் தேனி சுற்றிச் சுற்றிய தொழில்துறை பயணம்

வேதியியல் துறை மாணவர்களின் தேனி சுற்றிச் சுற்றிய தொழில்துறை பயணம்

வேதியியல் துறை மாணவர்களின் தேனி சுற்றிச் சுற்றிய தொழில்துறை பயணம்

நமது வத்தலகுண்டு கே.பி.நேஷனல் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 24.01.2025 அன்று வேதியியல் துறையில் பயிலும் மாணவர்களை தொழில் துறை வருகைக்கு ( industrial visit ) தேனி மற்றும் அதனை சுற்றியுள்ள பிரபல நிறுவனங்களுக்கு (Vikebike India private limited, Tamilnadu aavin milk cooperative - theni, Preethi - Vells Cottage works,Joen poley pet - theni) எமது கல்லூரியின் வேதியியல் துறை பேராசிரியர்கள் அழைத்து சென்றனர்.