தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு வேதியியல் துறையின் 'நானோ தொழில்நுட்பம்' விழிப்புணர்வு கருத்தரங்கு

தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு வேதியியல் துறையின் ‘நானோ தொழில்நுட்பம்’ விழிப்புணர்வு கருத்தரங்கு

தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு வேதியியல் துறையின் ‘நானோ தொழில்நுட்பம்’ விழிப்புணர்வு கருத்தரங்கு

நமது வத்தலகுண்டு கே.பி.நேஷனல் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 14.02.2025 அன்று வேதியியல் துறை சார்பாக தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு "NANO TECHNOLOGY " என்னும் தலைப்பில் விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக Dr.S.Rajapandi, Assistant Professor, Department of Chemistry, Erode Sengunthar Engineering College, Perundurai அவர்கள் பங்கேற்றார்.