கே.பி.நேஷனல் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் திண்டுக்கல் கல்வி மாவட்டம் உ-குருவட்ட தடகள போட்டிகள்

October 18, 2024

நமது வத்தலகுண்டு கே.பி.நேஷனல் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் திண்டுக்கல் கல்வி மாவட்டம் உ-குருவட்ட தடகள போட்டிகள் 27,28,29-Aug-2024 ஆகிய மூன்று நாட்கள் நடைபெறுகிறது. இதில் முதல் நாள்(27.08.2024) அன்று 600 க்கு மேற்பட்ட மாணவ, மாணவியற்கள் கலந்து கொண்டனர்…இதில் மாணவ,மாணவியர்க்கான 3000M,1500ம், Relay,JAVELIN, HURDLES 80,100,110, HIGH JUMP, POLE VAULT நடை பெற்றது… மாணவர்கள் உற்சாகமாக போட்டியில் பங்கேற்றனர். போட்டியில் உற்சாகமாக பங்கேற்ற மாணவர்களுக்கும், போட்டியில் வெற்றி பெற்ற மாணவ செல்வங்களுக்கு எமது கல்லூரியின் தாளாளர், முதல்வர், துணை முதல்வர் மற்றும் பேராசிரியர்கள் சார்பாக வாழ்த்துக்களை தெரிவிக்கிறோம்.

திண்டுக்கல் கல்வி மாவட்டம் உ- குருவட்ட அளவிலான கால் பந்து போட்டிகள்பள்ளி மாணவிகளுக்கிடையிலான உ-குருவட்ட தடகள போட்டிகள்