தேசிய வாக்காளர் தினம்

January 24, 2024

வத்தலகுண்டு கே.பி.நேஷனல் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 24.01.2024 அன்று தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு தேசிய வாக்காளர் உறுதி மொழியை மாணவ மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் மற்றும் அலுவலக நண்பர்கள் கல்லூரியின் முதல்வர் மற்றும் துணை முதல்வர் முன்னிலையில் எடுத்துக் கொண்டனர்

Awareness Programs in Schoolsகுடியரசு தின விழா கொண்டாட்டம்