நமது வத்தலகுண்டு கே.பி. நேஷனல் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் திண்டுக்கல் கல்வி மாவட்டம் உ-குருவட்ட தடகள போட்டிகள் 27,28,29.08.2024 ஆகிய மூன்று நாட்கள் நடைபெற்றது..இதில் மூன்றாம் நாள்(29.08.2024) அன்று 400 க்கு மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.. இந்த நிகழ்ச்சியில் மாணவர்களுக்கான 600M,800M, DISCUS, SHOT PUT, LONG JUMP, TRIPLE JUMP ஆகிய போட்டிகள் நடை பெற்றது… வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் கேடயம் வழங்கப்பட்டது.