உடலமைப்பு போட்டி

November 16, 2024

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் சார்பாக 15.11.2024 அன்று ஆண்களுக்கான உடலமைப்பு போட்டி திண்டுக்கல் GTN கல்லூரியில் நடைபெற்றது. அதில் எண்ணற்ற கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர். அதில் நமது வத்தலகுண்டு கே.பி.நேஷனல் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு உடற் கல்வித் துறையில் பயிலும் சஞ்சய் என்ற மாணவன் மூன்றாம் இடத்தை பிடித்து வெற்றி பெற்றுள்ளார்.

போலீஸ் அக்கா தொடக்க விழா